Home காணொளி மலேசியத் தமிழர்கள் – ரெ.கா பேட்டி

மலேசியத் தமிழர்கள் – ரெ.கா பேட்டி

by admin
0 comment

டாக்டர்.ரெ.கா என மலேசியத் தமிழர்களால் அழைக்கப்படும் மறைந்த டாக்டர்.ரெ.கார்த்திகேசு அவர்கள், மலேசியாவின் கெடா மாநிலத்தில் பிறந்தவர். பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நீண்ட காலமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

You may also like

Leave a Comment