பினாங்கு – ஏராளமான ஞாபங்களை எனக்கு தந்த ஒரு ஊர். எனது மலேசிய வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மானிலத்தில் தான். எனது முந்தைய சில பதிவுகளில் பினாங்கில் எனது சில நினைவுகளை நான் பதிந்திருக்கின்றேன். பினாங்கு மானிலம் மலேசியாவின் தலைநகரமான …
Monthly Archives
April 2011
-
மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன . கிழக்கு மலேசியா (போர்னியோவில்) மலேசியாவின் மாநிலங்களான சபா சரவாக் இரண்டும் உள்ளன. இதைத் தவிர்த்து புருணை என்னும் தனி ஒரு நாடும் தெற்கு போர்னியோவின் முழுமையும் ஆக நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு தீவு…
-
மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான் ஒரு நாடு. இங்கு ரமடான் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப் படுகின்றதோ அதேபோல நம்மவர்களின் தீபாவளி தைப்பூசப் பண்டிகையும் ஒரு நாள் அரசாங்க விடுமுறையுடன் கொண்டாடப்படுகின்றது. சீனப் புத்தாண்டும் புத்தரின் பிறந்த தினமான விசாக தினமும்,…