மலேசிய நாட்டுப்புற பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் பாஸ்கரன் நடேசன் முன்னுரை இவ்வாய்வுக் கட்டுரையானது, நாட்டுப்புறவியல் வழக்காறுகளில் ஒன்றான நாட்டுப்புறப் பாடல்களை ஆராயும் முயற்சியாகும். “இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நாட்டின் இதய பாவம் தெரிய வேண்டும். கிராமத்துப் பாட்டுக்களே அதற்குச் சான்றுகள்” …