Bujang Valley Archaeological Museum மலாய் மொழியில் – Muzium Arkeologi Lembah Bujang லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் மலேசிய நாட்டின் கெடா மாநிலம்,கோலா மூடா மாவட்டத்தில் ஆமைந்திருக்கிறது. மலேசியாவில் உள்ள ஒரே தொல்லியல் அருங்காட்சியகமாகும் இதுவாகும். மலேசிய …
குறிப்பிடத்தக்கது
-
டாக்டர்.ரெ.கா என மலேசியத் தமிழர்களால் அழைக்கப்படும் மறைந்த டாக்டர்.ரெ.கார்த்திகேசு அவர்கள், மலேசியாவின் கெடா மாநிலத்தில் பிறந்தவர். பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நீண்ட காலமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.
-
அருங்காட்சியகம்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-13 (ஆராவ், அரச நகரம்)
by adminby adminஇவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..? அரச மாளிகை பெர்லிஸ் பயணத்தின் இறுதி நாள். காலை உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் செக் அவுட் செய்துவிட்டு குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் சென்று அரச நகர வலம் வந்து விட்டு அரண்மனையையும்…
-
அருங்காட்சியகம்கட்டுரைகள்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-10 (கோத்தா காயாங் அருங்காட்சியகம்)
by adminby adminகோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan) எனப் பெயர் சூட்டி இந்த நகரை வளமாக்கி இதனை அன்றைய கெடா நாட்டின் தலநகரமாக மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் ஆக்கினார்கள்…
-
அருங்காட்சியகம்கட்டுரைகள்கோயில்கள்சமயம்பெர்லிஸ்பௌத்த விகாரைகள்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-7 ( பண்டைய பெர்லிஸில் இந்து, புத்த மதங்களின் தாக்கம்)
by adminby adminபெர்லிஸ் மானிலத்தைப் பொருத்த வரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்னர் வரை எழுதப்பட்ட ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்ற போதிலும், இப்பகுதிக்கு வந்து சென்ற இந்திய, அராபிய, சீன வணிகர்களின் குறிப்புக்களில் பல செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன என்பதை அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிலிருந்து…
-
கட்டுரைகள்தமிழ்ப்பள்ளிகள்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-4 (பெர்லிஸ் தமிழ்ப் பள்ளியும் தமிழ்ச்சங்கமும்)
by adminby admin2005ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி பெர்லிஸ் மானிலத்தின் மக்கள் தொகையில் 1.3 விழுக்காட்டினர் தமிழர்கள். பெரும்பாலும் அரசாங்க வேலை, மருத்துவம், மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய துறைகளில் பணி நிமித்தமாக வந்தவர்களும் சூப்பிங் சீனி ஆலையில் உழைக்கும் தொழிலாளர்களும்…
-
அருங்காட்சியகம்கட்டுரைகள்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-3 (குவா கெலாம்)
by adminby adminஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று. 18ம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில்…
-
மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன . கிழக்கு மலேசியா (போர்னியோவில்) மலேசியாவின் மாநிலங்களான சபா சரவாக் இரண்டும் உள்ளன. இதைத் தவிர்த்து புருணை என்னும் தனி ஒரு நாடும் தெற்கு போர்னியோவின் முழுமையும் ஆக நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு தீவு…
-
19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் உழைப்பதற்காகச் சென்ற இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இக்கால கட்டத்தில் மலேசியாவில் பெருமளவில் குடியேறிய தமிழர்கள் தோட்டங்களில் வேலை செய்வதற்காகவே அழைத்து வரப்பட்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. உலகின் மிகப் பெரிய ரப்பர்…