ஶ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெரும்பெரும் கோவில்களில் ஒன்றாகும். மலேசியாவில் இது போன்ற கோவில்கள் பல உள்ளன. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலய வரலாறு https://www.kaumaram.com/aalayam/index_maran.html எனும் வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேல்விபரங்களுக்கு பகிரப்பட்டிருக்கும் மின்வலை முகவரியை சொடுக்கவும். …
கோயில்கள்
-
கட்டுரைகள்கோயில்கள்சமயம்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-6 (கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி)
by adminby adminகங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி ஆலயத்தைப் பற்றிய அறிமுகத்தை முந்தைய பதிவில் வழங்கியிருந்தேன். இந்தக் கோயில் எப்படி படிப்படியாக மானில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மானிலத்தில் மிக முக்கிய ஹிந்து ஆலயமாகத் திகழ்கின்றது…
-
அருங்காட்சியகம்கட்டுரைகள்கோயில்கள்சமயம்பெர்லிஸ்பௌத்த விகாரைகள்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-7 ( பண்டைய பெர்லிஸில் இந்து, புத்த மதங்களின் தாக்கம்)
by adminby adminபெர்லிஸ் மானிலத்தைப் பொருத்த வரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்னர் வரை எழுதப்பட்ட ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்ற போதிலும், இப்பகுதிக்கு வந்து சென்ற இந்திய, அராபிய, சீன வணிகர்களின் குறிப்புக்களில் பல செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன என்பதை அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிலிருந்து…
-
கட்டுரைகள்கோயில்கள்சமயம்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-5 (பெர்லிஸ் மாநில கோயில்கள்)
by adminby adminகோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து வளம் சேர்ப்பவர்கள் தமிழர்கள். மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் இச்சிறிய மானிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் போது மனம்…