பெர்லிஸ் மானிலத்தைப் பொருத்த வரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்னர் வரை எழுதப்பட்ட ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்ற போதிலும், இப்பகுதிக்கு வந்து சென்ற இந்திய, அராபிய, சீன வணிகர்களின் குறிப்புக்களில் பல செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன என்பதை அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிலிருந்து …
Category: