மாலை கட்டுவது ஒரு கலை. தமிழ் பண்பாட்டு அழகியலில் இதுவும் ஒன்று. பொதுவாகவே மல்லிகை ரோஜா சம்பங்கி அதோடு சில வேளைகளில் வேப்பிலை இணைத்து கட்டுவது வழக்கம். மலேசியாவில் கோலாலம்பூரில் ப்ரிக்ஃபீட்ல் சாலையில் ஒரு பகுதியில் வரிசையாக இருந்த பூமாலை கடைகள்.. …
பண்பாடு
-
முனைவர்.க.சுபாஷிணி 16ஆம் நூற்றாண்டில் மலாயாவின் மலாக்கா பேரரசு இஸ்லாமிய மதத்தை ஏற்று அதன் நீண்டகால பௌத்த மத அடிப்படையிலிருந்து படிப்படியாக மாற்றம் கண்டது. அன்றைய மலாயா முழுவதும் இஸ்லாமிய மத வழிபாட்டுச் சின்னங்களும் தலங்களும் உருவாக்கம் கண்டன. ஸ்ரீ விஜயப் பேரரசு…
-
Gula Melaka (Palm Sugar) – தமிழ்நாட்டில் நன்கு நமக்கு அறிமுகமான கருப்பட்டி வகை இது. மலேசியாவில் பனைமரம் அல்லது தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. மலாய் பலகாரங்கள் உணவு வகைகள் இந்த கூலா மலாக்கா பயன்படுத்தி தான் அதிகமாக செய்கின்றார்கள். மலாய்…
-
நமது கோயில் கட்டடக்கலைகளில் துவார பாலர்கள் இருப்பது போல சீனர்கள் கோயில் அமைப்பிலும் கோவிலின் உள்ளே நுழைவதற்கு முன் இரண்டு உருவச் சிலைகள் இப்படி வைக்கப்பட்டு இருப்பார்கள். இது மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சைனா டவுன் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சின்ன…
-
இங்கு நாம் படத்தில் பார்ப்பது மூங்கில் குழாய் புட்டு. மலாய் மக்களின் உணவுப் பண்பாட்டில் தமிழ் மக்களின் உணவு இரண்டறக் கலந்திருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம் அதிரசம். மற்றொரு உணவுப் பொருள் இந்தப் புட்டு வகைகள். கோலாலம்பூர் சந்தையில் இந்தப் புகைப்படத்தை…
-
கோலசிலாங்கூர் பகுதியில் புக்கிட் தாலாங் தோட்டம் உள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து மலாயா வந்த தமிழ் மக்கள் தோட்டதா தொழிலாளர்களாகக் குடியேறிய தோட்டங்களில் ஒன்று இது. தமிழ்நாட்டில் உள்ளது போல தரையில் கிடந்த நிலையில் உள்ள அம்மன்…
-
மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான் ஒரு நாடு. இங்கு ரமடான் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப் படுகின்றதோ அதேபோல நம்மவர்களின் தீபாவளி தைப்பூசப் பண்டிகையும் ஒரு நாள் அரசாங்க விடுமுறையுடன் கொண்டாடப்படுகின்றது. சீனப் புத்தாண்டும் புத்தரின் பிறந்த தினமான விசாக தினமும்,…