கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி ஆலயத்தைப் பற்றிய அறிமுகத்தை முந்தைய பதிவில் வழங்கியிருந்தேன். இந்தக் கோயில் எப்படி படிப்படியாக மானில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மானிலத்தில் மிக முக்கிய ஹிந்து ஆலயமாகத் திகழ்கின்றது …
மாநிலங்கள்
-
Bujang Valley Archaeological Museum மலாய் மொழியில் – Muzium Arkeologi Lembah Bujang லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் மலேசிய நாட்டின் கெடா மாநிலம்,கோலா மூடா மாவட்டத்தில் ஆமைந்திருக்கிறது. மலேசியாவில் உள்ள ஒரே தொல்லியல் அருங்காட்சியகமாகும் இதுவாகும். மலேசிய…
-
பினாங்கு மாநிலம் அழகான குட்டியான ஒரு மாநிலம். இந்த மாநிலத்திற்கு இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று பினாங்குத் தீவு, மற்றொன்று பட்டர்வொர்த் என்று அழைக்கப்படும் தீபகற்ப மலேசியாவின் ஒரு பகுதி. இந்த மாநிலத்தின் தலைநகரத்தின் பெயர் Georgetown. இந்த மாநிலத்தின் சிறப்பே…
-
பெர்லிஸ் ஒரு சிறிய மாநிலம் தான். ஆனாலும் இப்பகுதியின் வரலாறு மிகச் சுவரசியமானது. தொடர்ந்து ஆராயப்பட வேண்டியது. மலேசியாவிற்குச் சுற்றுப் பயணம் செல்பவர்களின் பட்டியலில் பெர்லிஸின் பெயர் நிச்சயமாக இருக்காது என்பதை மலேசியரான நான் அறிவேன். வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டிடங்களையும்…
-
அருங்காட்சியகம்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-13 (ஆராவ், அரச நகரம்)
by adminby adminஇவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..? அரச மாளிகை பெர்லிஸ் பயணத்தின் இறுதி நாள். காலை உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் செக் அவுட் செய்துவிட்டு குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் சென்று அரச நகர வலம் வந்து விட்டு அரண்மனையையும்…
-
இயற்கை அழகு மட்டும் போதாது. செயற்கையாகவும் இந்த இந்திரனின் கனவு உலகத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெர்லிஸ் அரசாங்கத்திற்கு போலும். சூப்பிங்கிலிருந்து தெற்கு நோக்கி கங்கார் செல்லும் சாலையில் வந்தால் 20 நிமிடத்திற்குள் தாமன் மெலாத்தி ஏரிக்கரைக்கு வந்து…
-
கட்டுரைகள்பெர்லிஸ்மாநிலங்கள்வணிகம்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-11 (கரும்பும் சீனியும்)
by adminby adminவரைபடத்தில் வடக்கில் இருக்கும் சூப்பிங் நகரைக் காணலாம். சீனி சீனி.. எல்லாவற்றிலும் சக்கரையும் சீனியும் இல்லாத உணவை மலாய் மகக்ளின் உணவில் பார்ப்பது அதிசயம். காலை உணவு பலகாரமாகட்டும், மதிய உணவுக்கான குழம்பாகட்டும் மதியம் சாப்பிடும் பலகாரம், மாலை உணவு என…
-
அருங்காட்சியகம்கட்டுரைகள்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-10 (கோத்தா காயாங் அருங்காட்சியகம்)
by adminby adminகோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan) எனப் பெயர் சூட்டி இந்த நகரை வளமாக்கி இதனை அன்றைய கெடா நாட்டின் தலநகரமாக மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் ஆக்கினார்கள்…
-
கட்டுரைகள்பெர்லிஸ்மாநிலங்கள்வரலாறு
பெர்லிஸுக்குப் பயணம்-9 (பெர்லிஸ் சயாமியர் ஆட்சியில்)
by adminby adminஇத்தொடரின் முந்தைய பகுதிகளில் மலேசிய சுதந்திரத்திற்கு முன்னர் பெர்லிஸ் முன்னர் கெடா மானிலத்தின் இணைந்த நிலப்பரப்பாகவும் பின்னர் சில காலம் சயாமின் (தாய்லாந்து) ஒரு பகுதியாகவும் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இதனை சற்று விரிவாக இப்பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன். பெர்லிஸ் மானிலத்தின்…
-
பெர்லிஸ் மானிலத்தில் கங்காருக்கு அடுத்த பெரிய நகரம் குவாலா பெர்லிஸ். பெர்லிஸுக்குச் சுற்றுப் பயணம் செய்பவர்கள் கொசுக்கடிக்கு பயப்படுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் குவாலா பெர்லிஸ் நகரில் தங்கி பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்ப்பது சிறந்தது என்பது என் அனுபவப் பூர்வமான…